மணப்பாடு

மணப்பாடு смотреть последние обновления за сегодня на .

அழகிய கடற்கரை கிராமம் மணப்பாடு ! Manapad a costal village in Tamilnadu

6406
81
10
00:06:03
12.04.2023

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள கடலும் கடல் சார்ந்த இடம்தான் கடற்கரை கிராமம் மணப்பாடு. Manapad is a Costal Village located near Tiruchendur - Thoothukudi dist - Contact:8526065513,9489771333 Email id:tnchendu369🤍gmail.com INSTAGRAM: 🤍 #manapad#மணப்பாடு#manapadchurch#tamilnadutourism #church #tuticorin#tiruchendur#fishmarket#tourism#travel#tamilnadutourism#tamilnadu#beach#sea

பெரும் அழகோடு பல​ அதிசயங்களை கொண்ட​ மணப்பாடு | Manapad Beach Church & Cave Full View - Thoothukudi

158988
2502
173
00:12:29
05.06.2021

Manapad Beach Church & Cave Full View - Thoothukudi #Manapad #ManapadBeach #Thoothukudi For Promotion & Advertisement Facebook : 🤍 Instagram : 🤍 Contact Us : vlogsjerin🤍gmail.com LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE - COPYRIGHT DISCLAIMER: Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. - TAGS: manapad beach tamil, manapad beach tamil nadu, manapad beach church, manapad beach location manapad church festival 2020, manapad church songs, manapad church history in tamil, manapad church name, manapad church history, manapad holy cross church, thoothukudi manapad church, manapad church festival 2019 manapad beach, manapad church, manapada, manapad funny videos, manapada kirtan, manapad school, manapad dance, manapada padal manapad trip in tamil, manapad videos, manapad beach tamil, manapad boat race - J E R I N V L O G S

Manapaadu shooting spot | மணப்பாடு பகுதியில் எடுக்கப்பட்ட படங்கள் | Thoothukudi Shooting spot

184
3
0
00:03:22
06.05.2023

#manapadu #thoothukudi #shootingspot #singam2 #neerparavai #kadal #iyarkai #மணப்பாடு #தூத்துக்குடி #சூட்டிங்ஸ்பாட் #சிங்கம்2 #நீர்பறவை #கடல் #இயற்கை

புனித யாகப்பர் ஆலயம் மணப்பாடு St James Church MANAPAD

424
20
6
00:00:36
03.03.2023

#church #catholicchurch #stjameshchurchmanapad #shooting #schoot

Manapad | Manapad Beach Travel Guide in Tamil | மணப்பாடு | Tiruchendur | Tirunelveli | Tuticorin

4449
55
4
00:03:40
29.08.2021

Travel Information of Beautiful beach of Manapadu, Tamilnadu. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அழகிய "மணப்பாடு " கடற்கரை பற்றிய தரவுகள் #manapadu #manapad #Beach

கடற்கரை கிராமம் மணப்பாடு ரம்மியமான காட்சிகள்

16741
184
11
00:02:36
19.03.2018

கடற்கரை கிராமம் மணப்பாடு ரம்மியமான காட்சிகள் தமிழகத்தில் துாத்துக்குடி மாவட்டம திருச்செந்தூரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகிய கடற்கரை கிராமம் மணப்பாடு. இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையை கொண்ட மணப்பாடு தமிழகத்தின் குட்டி கோவா என்று அழைக்கப்படுகிறது. மணவை என்று செல்லமாக சுருக்கமாக அழைக்கப்படுகிறது. மணலும் காற்றும் நிறைந்த இவ்வூரில், காற்று வீசும் போது ஏற்படும் இரைச்சல் பாட்டிசைப்பது போல் உள்ளதால் மணல் பாடு என்பது மருவி மணப்பாடு என்று பெயர் வந்திருக்கலாம் என்று இந்த ஊா் மக்கள் கூறுகிறாா்கள். பாரம்பாியம் மிக்க பல தேவாலயங்கள், மற்றும் நினைவுச் சின்னங்கள் இந்த ஊரில் இருப்பதாலும், கத்தோலிக்க கிறிஸ்தவ , சடங்குகளும் கடைப்பிடிக்கப் பட்டு வருவதாலும் இவ்வூர் "சின்ன ரோமாபுரி" என்று அழைக்கப்படுகிறது. குன்றின் மீதுள்ள திருச்சிலுவை ஆலயம் 400 ஆண்டுகளுக்கு மேலானது என்றும், நடுக்கடலில் கப்பல் சிதைந்தபின் கரைக்குத் தப்பி வந்த போர்த்துக்கீசிய மாலுமிகள் இந்த தேவாலயத்தை உருவாக்கினா் என்றும் நம்பப்படுகிறது. இவ்வாலயத்தில் கிறிஸ்து இறந்த சிலுவை மரத்தின் சிறு துண்டு என்று நம்பப்படும் பொருள் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. மேலைக் நாட்டின் கட்டட முறையில், பிரமாண்டமாகவும், அழகாகவும் கட்டப்பட்டுள்ள இரண்டு தேவாலயங்கள், புனித ஜேம்ஸ் தேவாலயம், மற்றும் தூய ஆவியானவர் ஆலயம். இவ்விரண்டும் ஒன்றை, ஒன்று நோக்கும் வண்ணம் ஒரே தெருவின் இரு புறங்களிலும் உள்ளன. மற்றும் பல சிறு தேவாலயங்களும் இவ்வூரில் உண்டு. இந்த ஊரிலே, புனித சவேரியார் வந்து தங்கி இங்குள்ள மக்களை கத்தோலிக்கர்களாக மாற்றியதாக வரலாறு சொல்லப்படுகிறது. தீபகற்பத்தின் முனையில் இருக்கும் குகையில் அவர் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. மண்பாடு வரலாறு கேட்டாச்சு இனி கடற்கரையின் அழகை ரசிப்போம். Tamil News Post- தமிழ் நியூஸ் போஸ்ட் My whatsapp number: 9444345132 ( No phone call) To Promote your Videos Contact : malarvimalesh🤍gmail.com இது தமிழில் வெளிவரும் செய்தி பொழுதுபோக்கு யூ டி யூ ப் சேனல் ஆன்மீகம். அரசியல். சமூகம். விளையாட்டு .மருத்துவம்.பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நேரலையில் உங்களுக்காக .கண்டு மகிழுங்கள். வீடியோக்களை நண்பா்களுக்கு பகிருங்கள். subscribe: செய்ய மறந்து விடாதீா்கள் தமிழ் நியூஸ் போஸ்ட்: subscribe: 🤍youtube.com\user\tamilnewspost Tamilnewspost - News and Entertainment YouTube Channel. We are committed to Give you an impartial Straight forward and a balanced News knowledge and Entertainment programme with worthy of belief. we can assure you that we will bring the best of the world in Tamil and English Language. Subscribe: tamilnewspost. This was public Service News channel. To watch all the videos in Tamilnewspost subscribe: 🤍youtube.com\user\tamilnewspost It is FREE FOLLOW ME : tamilnewspost 🤍 🤍 🤍 🤍 🤍 🤍 🤍 MY PREVIOUS POPULAR VIDEOS 🤍 🤍 🤍 🤍 Thank You for your Love & Support!

மணப்பாடு. திருச்சிலுவை ஆலயம். Manapad church. சவேரியார் வாழ்ந்த குகை. st. Francis Xavier. cave.

154753
1985
130
00:11:43
04.09.2020

Mail: catholicchristiantv🤍gmail.com திருத்தல பயணங்கள்: ~~~~~~~~~~~~~~~~~~ 1. பனிமய மாதா திருத்தலம். தெ. கள்ளிகுளம். 🤍 2. மிக்கேல் அதிதூதர் திருத்தலம். இராஜாவூர். 🤍 3. காற்றாடிமலை. மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தலம். 🤍 4. மணல் மாதா திருத்தலம். சொக்கன்குடியிருப்பு. 🤍 5. தோமையார் ஆலயம். புன்னைக்காயல். 🤍 6. உவரி. அந்தோணியார் திருத்தலம் 🤍 7. மணப்பாடு. திருச்சிலுவை ஆலயம். 🤍 8. மலை மாதா திருத்தலம். கள்ளிகுளம். 🤍 மணப்பாடு திருவிழா Special. தமிழக கத்தோலிக்க ஆலயம் 🤍Catholic Christian TV

மணப்பாடு கடற்கரை ! Manapad a Coastal Village #shorts

1198
67
1
00:00:54
13.04.2023

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள கடலும் கடல் சார்ந்த இடம்தான் கடற்கரை கிராமம் மணப்பாடு. Manapad is a Costal Village located near Tiruchendur - Thoothukudi dist - Contact:8526065513,9489771333 Email id:tnchendu369🤍gmail.com INSTAGRAM: 🤍 #manapad#மணப்பாடு#manapadchurch#tamilnadutourism #church #tuticorin#tiruchendur#fishmarket#tourism#travel#tamilnadutourism#tamilnadu#beach#sea

சினிமா சூட்டிங் ஸ்பாட்டாக மாறிவரும் ஏழைகளின் #கோவா அழைக்கப்படும் #மணப்பாடு.

6928
147
7
00:04:55
26.10.2019

சினிமா சூட்டிங் ஸ்பாட்டாக மாறிவரும் ஏழைகளின் கோவா அழைக்கப்படும் மணப்பாடு.

Manapadu / Beautiful beach /மணப்பாடு/മനപാഡ്-Manapad Church Beach Cave - Thoothukudi/TamilNadu

9987
164
15
00:09:20
02.04.2021

-Manapad is a coastal village near Tiruchendur. -Here St. Francis Xavier came in 1542 and began his missionary activity. -Manapad is one of the best natural surfing sites in India because of the height of waves

Manapad Beach | Travel Vlog | Manapad Church | Manapad | மணப்பாடு

1564
228
111
00:11:29
08.08.2021

#manapadbeach #beautyofmanapadbeach #manapadchurch #தென்திசைஅலைகள் #manapadtouriestplace #tuticorin #tirunelvelitouriestplace #manapad #தூத்துக்குடி #திருநெல்வேலி #உவரி Manapad is a coastal village in far south India, 60 kms from Tuticorin, 25 kms from Uvari, 27 kms from Thisayanvilai and 18 kms south of Tiruchendur. Manapad Beach Manapad Church For Further Details:- Contact:- Inbaraj Ph no:- +91 8618527307 Join this channel to get access to perks: 🤍 To join my Facebook group join using this invite:- 🤍 To join my Telegram group join using this invite:- 🤍 To follow me on Instagram, follow me by clicking on the link:- 🤍

இயற்கையாகவே அழகிய கடற்கரை கொண்ட மணப்பாடு, இந்த ஊரின் அழகை பாருங்க

24940
1124
50
00:08:17
23.08.2022

இயற்கையாகவே அழகிய கடற்கரை கொண்ட மணப்பாடு, இந்த ஊரின் அழகை பாருங்க

மணப்பாடு திருச்சிலுவை ஆலயம் / Manapad Church சவேரியார் வாழ்ந்த குகை

172
21
21
00:07:45
06.03.2022

மணப்பாடு திருச்சிலுவை ஆலயம் / Manapad Church சவேரியார் வாழ்ந்த குகை மணப்பாடு Manapad Village st.xavier church மணப்படு சர்ச்

மணப்பாடு ஆலயத்தின் பிரம்மிக்க வைக்கும் வரலாறு | Adv.Gayes | Manapadu

26604
480
26
00:06:58
09.02.2020

#Manapad #church #history மணப்பாடு ஆலயத்தின் பிரம்மிக்க வைக்கும் வரலாறு ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நமது Tuty360 சமூக வளைதளங்களுடன் இணைந்திருங்கள் எப்போதும் Tuty360 website 🤍 YouTube 🤍 Facebook 🤍 Whatsapp 🤍 INSTAGRAM 🤍 TIKTOK 🤍 TWITTER Check out Tuty360_official (🤍PCHIDAMBARAM61): 🤍 TELEGRAM 🤍

மணப்பாடு இன்பச் சுற்றுலா

344
5
0
00:03:05
16.01.2021

Tamil News Post- தமிழ் நியூஸ் போஸ்ட் My whatsapp number: 9444345132 ( No phone call) To Promote your Videos Contact : malarvimalesh🤍gmail.com இது தமிழில் வெளிவரும் செய்தி பொழுதுபோக்கு யூ டி யூ ப் சேனல் ஆன்மீகம். அரசியல். சமூகம். விளையாட்டு .மருத்துவம்.பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நேரலையில் உங்களுக்காக .கண்டு மகிழுங்கள். வீடியோக்களை நண்பா்களுக்கு பகிருங்கள். subscribe: செய்ய மறந்து விடாதீா்கள் தமிழ் நியூஸ் போஸ்ட்: subscribe: 🤍youtube.com\user\tamilnewspost Tamilnewspost - News and Entertainment YouTube Channel. We are committed to Give you an impartial Straight forward and a balanced News knowledge and Entertainment programme with worthy of belief. we can assure you that we will bring the best of the world in Tamil and English Language. Subscribe: tamilnewspost. This was public Service News channel. To watch all the videos in Tamilnewspost subscribe: 🤍youtube.com\user\tamilnewspost It is FREE FOLLOW ME : tamilnewspost 🤍 🤍 🤍 🤍 🤍 🤍 🤍 MY PREVIOUS POPULAR VIDEOS 🤍 🤍 🤍 🤍 Thank You for your Love & Support!

மணப்பாடு - Manapad Beach Family Trip Near Thirichendur #budgetfamilyman,

1192
44
4
00:04:52
04.04.2022

Thirichendur Video link: 🤍 திருச்செந்தூர் வீடியோ லிங்க்: 🤍 மணப்பாடு (Manapad) தமிழ்நாடு: தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரைக் கிராமமாகும். இது மணவை என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இக்கிராமமானது மீன் பிடிப்பையும், பனை மரத்தின் பொருட்களையும் வெகுவாக சார்ந்திருக்கிறது. முன்னொரு காலத்தில், இலங்கையிலும், பர்மாவிலும் தொழில் புரிந்த இவ்வூரைச் சேர்ந்த வணிகர்களினால் பெரும் செல்வம் ஈட்டியிருந்தது. மேலும், இங்கு இருபதாம் நூற்றாண்டின் நடுவில் நிறுவப்பட்ட கல்விக் கூடங்கள் உள்ளூரில் பலரும், வெளியூர்களிலிருந்து மேலும் பலரும் கல்வி பெறக் காரணமாக விளங்கின. கவிதையும், இசையும், நடிப்பும், ஓவியமும், சிற்பக் கலைகளும் இவ்வூரில் வளர்ந்தன.

அழகிய மணப்பாடு கடற்கரை கிராமத்தை சுத்தி பாக்கலாம் வாங்க 🤩 #manapad

293
18
9
00:19:11
29.07.2021

manapad | episode 3 . #manapadchurch #manapadbeach #nagercoil UVARI CHURCH and BEACH | TAMIL VLOG | | Travel Vlog in Tamil | FAMILY TRIP VLOG | EPISODE 1 : 🤍 ATHISAYA MANAL MATHA CHURCH | TAMIL VLOG | FAMILY Trip Vlog | Episode 2 : 🤍 Manapad Church History : மணப்பாடு, தூத்துக்குடி அருகே இருக்கும் ஒரு அழகிய கடற்கரை கிராமம். மணப்பாடு கடற்கரை, திருச்செந்தூரில் இருந்து 18 கிமீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து 60 கி மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு ஒரு முக்கிய வரலாறு இருக்கிறது. கி.பி. 1540'இல், போர்ச்சுகல் நாட்டைச் சார்ந்த கப்பல் கடும் சூறாவளியில் சிக்கி மூழ்கும் நிலைக்குப் போனது. தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட அந்தப் கப்பலின் கேப்டன், கிருஸ்துவிடம், தன் கப்பல் எதேனும் ஒரு கரையை பத்திரமாக அடைந்தால் அங்கு ஒரு சிலுவையை நிறுவுவதாக வாக்குறுதி அளித்தான். அதிசயமாக, அந்தப் படகு மணப்பாடு கரைக்கு வந்தது. சொன்னபடியே கப்பலின் கேப்டன் தன் கப்பலின் மர கொடிக்கம்பத்தில், ஒரு சிலுவையை மணப்பாடின் கரையில் அமைத்தான். சில நாட்களுக்குப் பிறகு, மணப்பாடைச் சேர்ந்த ஒரு நபர், காலில் பட்ட அழுக்கை இந்த மர சிலுவையில், துடைத்திருக்கிறார், , அவர் காலில் வலியும் வீக்கமும் வரத் தொடங்கியது. அன்றிரவே அவரது கனவில், அந்த சிலுவையை, எண்ணெயில் சுத்தப்படுத்தி, மீதி இருக்கும் எண்ணையை தன் காலில் உள்ள வீக்கத்தில் மருந்தாய் போட்டால் குணமாகும் என்று. அந்த நபர் அது போலவே செய்ய காயம் குணமானது.ஆச்சர்யத்தின் உச்சியில் இதை எல்லோரிடம் சொல்ல அந்த சிலுவையின் சிறப்பு மணப்பாடு முழுதும் பரவியது. பிறகு அந்த கேப்டனின் சிலுவையை ஒரு குன்றின் மீது வைத்து எல்லோரும் வழி பட்டார்கள். Source : 🤍 For English History , click on the below link : 🤍 Church Address : Holy Cross Church , Manapad , Tiruchendur Pincode - 628209 manapad church history, manapad beach, manapad church festival, manapad, manapad beach tamil nadu, manapad church songs, manapad church name, manapad church history in tamil, thoothukudi manapad church, manapad church festival 2019, manapad church festival 2020, history of manapad church, manapad church feast, manapad funny videos, manapad beach location, manapad beach tamil, church, manapad shooting spot, thoothukudi tourist places, holy cross church manapad, manapad dance, மணப்பாடு, travel vlog, st francis xavier, manapada, shooting spot, fishing area, manapad trip in tamil, tuticorin, st.francis xavier cave, manavai, st francis xavier cave, singam 2 shooting spot, manapada padal, christianity, tamilnadu, st.francis xavier, manapad holy cross church, manapad beach church, cinema shooting spot in manapad, church in south india, tamilnadu church vlog in tamil, south tamilnadu tourist places, st. francis xavier church, மணப்பாடு ஆலயம் உருவான வரலாறு, south tamilnadu beaches, manapad tourist place, manapad boat race, new year special, manapadam seivathu eppadi, new year 2021, manapad fish market, attractions near tiruchendur, st francis xavier church, sk tamil vlogs, manapad beach & church - a hidden treasure of thoothukudi district, s t.francis xavier cave, manapad shooting places, cherry vlogs bike, ghost church manapad, cherry vlogs tamil, tamilnadu bike ride, content illa mamey, r15 v3 long ride, trending video tamil, thoothukudi church feast, holy cross church festival, thoothukudi church festival, holy cross church feast, manapad september festival, manapad september feast, thoothukudi tourist place, tirunelveli to manapad, holy ghost church manapad, manapad it's a small jerusalem and best shootin spot, manapad village in tamilnadu, neer paravai movie shooting spot, st.james church manapad, best shooting spot, aswathi music cafe, beautiful beaches around the world, tuticorin tourist places, manapad vlog 2021, travel vlog 2021, kanyakumari tourist places, thoothukudi tourist places in tamil, coastallife, holycrossshrine, manavaichurch, tiruchendur, holycrossfeast, beachlife, manapadfeast, coasters, cave, fisherman, thoothukudi, manapad videos, manapada kirtan, manapad school, uvari beach, thendisai alaigal, tamilnadu beaches, kanniyakumari beaches, manapad news, travel video, thoothukudi district, gladwonders travel, travel documentary, manapad bajanai, manapada paguthi, near tiruchendur, road vlog, tamil travel, beautiful manapad, manapd history, unknown rider, bike accident, tamil youtuber, number plate, manapad thoothukudi, google pay, thoothukudi peoples, holy cross, uber eats, manapad vlogs, manapad history, tamil vlogs, thoothukudi vlogs, beautiful beaches, thoothukudi vlog, manappad vlog, manapad new, travel vlogger, thoothukudi beach, Manapad church

மணப்பாடு சிலுவைக்கோயில் - Documentary Film

9794
183
8
00:03:43
20.01.2016

st_xavier#manapadu#manapaduchurch#miracle_shrine#manapadu_siluvai_koil#siluvai_koil#well_water#miracle_church#

மணப்பாடு - ( Manapad ) ஓர் பார்வை

77
5
00:08:19
18.05.2023

#manapad #மணப்பாடு

மணப்பாடு | குட்டி ரோம் | புனித திருச்சிலுவை ஆலயம் | ஆண் கடல் பெண் கடல் | அதிசய கிணறு | தூத்துக்குடி

92278
582
28
00:09:19
11.10.2022

MANAPAD | KUTTY ROME | FAMOUS CHURCH IN TAMILNADU | ATHISAYA SEA | THOOTHUKUDI | TAMILNADU | The Catholic Church | குட்டி ரோம் | புனித திருச்சிலுவை ஆலயம் | ஆண் கடல் பெண் கடல் | அதிசய கிணறு | தூத்துக்குடி | உலக புகழ் மணப்பாடு கருவாடு | தமிழ்நாடு | குட்டி தீபகற்ப பகுதி | மணவை மணப்பாடு | உலக புகழ் மணப்பாடு கருவாடு | குலசை | புனித திருச்சிலுவை ஆலயம் | சிலுவை | புனித பிரான்சிஸ் சேவியர் | குட்டி அதிசய குகை | உலக புகழ்மிக்க சுற்றுலா தளம் | போர்ச்சுகீசிய தேவாலயங்கள் | கத்தோலிக்க திருச்சபை | புனித கத்தோலிக்க பூமி | குட்டி நாடு | அதிசய கடல்

25000 ரூபாய்க்கு கொட்டு அனுப்பிய Subscriber அசத்தும் மணப்பாடு கொட்டு கூட்டம்

1408
106
26
00:26:11
27.04.2023

#shorts #vairalvideo #vairal #trending #thoothukudimeenavan #ungalmeenavan #drums #doll #manapad #thamizhan #meenavanvalkai #meenavan #fhish #fishermanblood #fishingvideo #fishing

Welcome to மணப்பாடு

524
14
0
00:00:15
08.05.2023

🛑 Live Good Friday புனித வெள்ளி தூய ஆவி ஆலயம் மணப்பாடு

3132
108
3
01:10:05
08.04.2023

#manavailms #stephilanfernando This stream is created with #PRISMLiveStudio

அதிசயங்கள் நிறைந்த திருச்சிலுவை ஆலயம்/மணப்பாடு/Manapadu#shorts #youtube#tamil #holyfamilyaj#ytshorts

137974
6475
42
00:00:16
09.12.2022

#tamil #tamilchristianprayers #holyfamilyaj #todaysgospel #bible #jesus #madha #whatsapp #whatsappstatus #whatappstatus #omg #trending #viralvideos #blessing #iraivarthai #andradairaivarthai #narcheithi #vailankanni #velanganni #arockiamadha #shrine #basilica #catholic #christian #prayersintamil #jebangal #dailyprayers #familyprayers #tamilchristiansongs #christmassongs #xmas #churchsongs #keyboardtutorial #piano #youtube #shorts #ytshorts #youtubeshorts #myfirstshorts #shortvideos #youtubeshortvideos #poondi #vadipatti #saints #punithargal #all #francisxavier #saveriyar #josephs #soosaiyappar #yoseppu #anthoniyar #saint #st #marymatha #mothermary #mother #yesu #jesuschrist #madhawhatsappstatus #jesuswhatsappstatus #litanyof #chaplet #divinemercy #mandrattumalai #pirarthanai #jebamalaiintamil #sacredheart #yesuvinthiruiruthayam #feastday #thiruvizha #holymass #sagayamadha #viyagulamadha #lentdays #pasca #thavakaalam #morningprayers #newyear #christmastamil #christmasnewmasssongs #xmassongstamil #christmaschurchsongs #churchdecoration

St Antonyar bajanai songs//புனித அந்தோணியார் பஜனை பாடல்கள்/ மணப்பாடு 2022/anthoniyar songs /manapad.

3578
104
9
01:59:30
10.07.2022

மணவையில் எழில் அழகோடு அருள் பொழியும் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழாவின் போது பாடி சூடிய பஜனை பாமாலை கேட்டு மகிழுங்கள் #prismlivestudio #songstatus #st antony bajanai #jesuschrist #jesus songs

மணப்பாடு Beach | கடல் கரையில் கிணறு | wow this is awesome |

213
23
7
00:10:19
26.11.2020

My Parent vijay vlogs ( support my parent channel 👇) best photoshoots 🤍 and instagram 🤍 thanks for your support my all friends and fans 💕☺️ Instagram page 🤍mr.tamil_rider 🤍 எங்களின் whatsapp group link 🤍 learn,ride and tests on motorcycles and heavy motors உங்கள் bike ல் உள்ள சந்தேகங்கள் மற்றும் அதை என்ன என்பதை தெரிந்து கொள்ள இந்த channel ஐ தோடர்பு செய்யலாம் .... அதன் TEST மற்றும் experience ஐ தெரிந்து கோள்ளலாம்.அதர்கான video இந்த channel ல் பதிவு செய்யபடும் Bike Touring video or travel video மற்றும் experience ஐ தெரிந்து கொள்ளாம் #mr_tamilrider #motovlogger #solorider #bikelover #bike

Назад
Что ищут прямо сейчас на
மணப்பாடு zanfone bidang diagonal ЛУЧШИЕ СОЧЕТАНИЯ ПЕРЧАТОК И НОЖЕЙ СТАНДОФ 2 Hello Mia ДЕБАТ трубогиб airpods clone симулятор ютубера на телефоне dafuqboom заказать торговый стенд Шутки про возраст как пережить орду лагер и зэл роблокс айди на музыку бабочка из фоамирна готовим вкусно как нарисовать деда мороза видео оригинал интервью играть модуляции